ஸ்டெர்லைட் ஆலையில் 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

ஸ்டெர்லைட் ஆலை அனைத்து பணிகளையும் முடித்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி 420 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து உற்பத்தி தொடங்கினால் நாளொன்றுக்கு 38 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *