ரூ. 23 லட்சம் பட்ஜெட்டில் புது சூப்பர்பைக் அறிமுகம்…

டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

புதிய பிளாக்ஷிப் நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 19.99 லட்சம் என்றும் ஸ்டிரீட்பைட்டர் வி4 எஸ் வேரியண்ட் விலை ரூ. 22.99 லட்சம் ஆகும்.

my21 ducati streetfighter v4s 3 naaluvariseithigal
Ducati Streetfighter V4 2021

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், குவிக் ஷிப்டர் போன்ற வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *