ரூ. 13,999 விலையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்…

  • ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புது வேரியண்ட் இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது.
  • இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மே 18 ஆம் தேதி துவங்குகிறது.ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும்.
naalu vari seithigal 1 realme 8 5g new variant
  • அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *