யுவனும் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனும் இணைந்து பாடிய பாடல் வெளியீடு…

தலா அல் பத்ரு அலாய்னா” எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது.

பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசைப்புயல் AR ரஹ்மானின் மகன் AR அமீனும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

இந்தப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், ஏழை எளியோருக்கு அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *