முதல்முறையாக யு சான்றிதழை தவறவிட்ட சிவகார்த்திகேயன்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது.சென்சாரில் டாக்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

docter movie U A

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களுக்கும் யு சான்றிதழ் கிடைத்தது. முதல் முறையாக யு சான்றிதழை சிவகார்த்திகேயன் தவற விட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *