கொரோனா பேரிடர்: 1 கோடி நிவாரண நிதி அளித்த விசாகன்-செளந்தர்யா ரஜினிகாந்த் தம்பதி!

  • கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
  • இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள்,நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
  • அதனையொட்டி, ரஜினிகாந்த்தின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் இணைந்து தங்களது ’அபெக்ஸ் லெபரட்ரீஸ்’ சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளனர்.
162098655hjg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *