விலை வீழ்ச்சியால்- ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!

கிருஷ்ணகிரியில் தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் அவற்றை ஏரியில் கொட்டிச் சென்றுள்ளனர்.

தக்காளி 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ3-க்கு வியாபாரிகள் செய்கின்றனர்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டையை மையமாகக் கொண்டு தக்காளி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து கிலோ 20 ரூபாய் விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *