புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் வரும் 19 ஆம் தேதி செய்முறை, எழுத்து தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று காரணத்தால், 19 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.

தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *