ஒரு கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க. ஆன இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்

புகழ் தற்போது சொந்தமாக ஒரு கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை புகழ் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘தன் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது தான்; என் தாத்தா, மாமா, சித்தப்பா என எல்லாருமே டிரைவர் தான்.

என் பரம்பரையிலேயே முதல் கார் இதுதான்.

கார் வாஷில் வேலை செய்யும் போது ஒரு கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க. ஆன இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்.

இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களாகிய நீங்க மட்டும் தான் காரணம்.

இதை நான் எந்த உயரத்திற்கு சென்றாலும் மறக்க மாட்டேன்’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *