டாப் ஆங்கிளில் வேற மாதிரி போஸில் சமந்தா!

டாப் ஆங்கிளில் வேற மாதிரி போஸில் சமந்தா!

நடிகை சமந்தா பெரும்பாலும் டீசன்டான போஸ்கள் உடைய புகைப்படங்களை பதிவு செய்தாலும் ஒரு சில புகைப்படங்கள் கவர்ச்சியாக பதிவு செய்வார்

அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் கவர்ச்சியாகவும் இல்லாமல், கவர்ச்சி இல்லாமலும் இருக்கும் இந்த புகைப்படம் வேற மாதிரி இருப்பதாகவும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

சமந்தா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சாம்ஜாம் டிவி ஷோ ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார்.

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *