இதுக்கு மேல காட்றதுக்கு ஒண்ணுமே இல்லை: சாக்சி அகர்வாலின் சிரிப்பு

இதுக்கு மேல காட்றதுக்கு ஒண்ணுமே இல்லை: சாக்சி அகர்வாலின் சிரிப்பு

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அந்த வகையில் வெள்ளை நிற அழகிய சேலையில் கவர்ச்சி பிளவுஸ் அணிந்து சிரித்தபடியே போஸ் கொடுத்துள்ள சாக்ஷி அகர்வால் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

என் பின்னால் பேசுபவர்களுக்கு என்னுடைய ரிஆக்சன் இதுதான் என்று இந்த பதிவுக்கு அவர் கமெண்ட் கொடுத்துள்ளார்

சிரித்தபடியே இருக்கும் இந்த அழகிய போஸ்ட்டுக்கு இதைவிட காட்டுவதற்கு வேறு ஒன்றும் இல்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *