கடல் மணலில் வைட்டமின் டி பெறும் பிகினி ரகுல்ப்ரித்திசிங்!

கடல் மணலில் வைட்டமின் டி பெறும் பிகினி ரகுல்ப்ரித்திசிங்!

சூரிய ஒளியில் வைட்டமின் டி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள ரகுல் ப்ரீத்தி சிங் கடற்கரை ஓரத்தில் சூரிய ஒளியை பிகினி உடையில் அவர் பெற்றுவருகிறார்

வித்தியாசமான போஸில் சூரிய ஒளியைப் பெற்று தான் வைட்டமின் டி-யை கடற்கரையில் சூரிய ஒளியிலிருந்து பெற்று வருவதாக பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தை காஜல்அகர்வால் உள்பட பலர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *