கவர்ச்சி பேண்ட், மேலாடையாக துண்டு மட்டுமே: ப்ரியா பவானிசங்கரின் கவர்ச்சி

கவர்ச்சி பேண்ட், மேலாடையாக துண்டு மட்டுமே: ப்ரியா பவானிசங்கரின் கவர்ச்சி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர்

இவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சற்று முன்னர் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான பேண்டும் துண்டு மட்டுமே மேலாடையாக அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *