கடல் நடுவே குடிசை: ஜில்லென்ற மழை: நடிகை ப்ரணிதா ஹாட் ஸ்டில்கள்

கடல் நடுவே குடிசை: ஜில்லென்ற மழை: நடிகை ப்ரணிதா ஹாட் ஸ்டில்கள்

சூர்யா கார்த்தி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகைகளில் ஒருவர் ப்ரணிதா

இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்று சுற்றுலாவை ரசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் ப்ரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடல் நடுவே கட்டப்பட்ட ஒரு குடிசையில் மழையில் நனைந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது அது மட்டுமின்றி கடலின் நீல நிற பின்னணியில் வெள்ளை உரையை அடைந்த தேவதை போல் விருப்பம் ப்ரணிதா புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *