கோவிட் டெஸ்ட்டுக்காக காரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கோவிட் டெஸ்ட்டுக்காக காரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டே வந்தாலும் அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது

குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தினமும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் காரில் கோவிட் பரிசோதனை செய்வதற்காக காத்திருக்கும் காட்சிகளின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *