கருப்பு வலையில் மேலாடை: மாளவிகாவின் மாஸ் ஸ்டில்!

கருப்பு வலையில் மேலாடை: மாளவிகாவின் மாஸ் ஸ்டில்!

மாஸ்டர் நடிகை மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் தனியாக உள்ளது

அவரது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் தினமும் அவரது புகைப்படம் எப்போது பதிவாகும் என்று காத்திருக்கின்றனர்

அந்த வகையில் தனது ஃபாலோயர்களை ஏமாற்ற விரும்பாத மாளவிகா மோகனன் சற்று முன்னர் கருப்பு வலை கொண்ட ஒரு மேலாடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்

கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க உள்ள 43வது படத்தில் மாளவிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *