என்ன ஒரு உட்காரும் ஸ்டைல் ஜாக்குலீன்?

என்ன ஒரு உட்காரும் ஸ்டைல் ஜாக்குலீன்?

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின் தற்போது தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருபவர் ஜாக்குலின்

இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உட்கார்ந்தவாறு ஒரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்ன ஒரு உட்காரும் ஸ்டைல்? என்ற கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *