சிக்ஸ்பேக் ஹரிஷ் கல்யாணை இதுவரை பாத்துருக்கிங்களா? இப்ப பாத்துக்கோங்க!

சிக்ஸ்பேக் ஹரிஷ் கல்யாணை இதுவரை பாத்துருக்கிங்களா? இப்ப பாத்துக்கோங்க!

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யான் தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே

தமிழ்த் துறையில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் அவர் தற்போது ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்

இந்த நிலையில் விரைவில் அவர் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து சிக்ஸ்பேக் தனது உடலை மாற்றம் செய்துள்ளார்

harish kalyan

இது குறித்த புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார் உடற்பயிற்சி கூடத்தில் சிக்ஸ் பேக்கில் அவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலில் சூப்பர் தான் என்று கமெண்ட்டுகள் பதிவாகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *