ஆரம்பிச்சிடங்களா? பிக்பாஸ் ஆர்த்தியின் வீடியோ

ஆரம்பிச்சிடங்களா? பிக்பாஸ் ஆர்த்தியின் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகை ஆர்த்திக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்போது அவர் இன்ஸ்டால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

வாழை இலையில் உணவுகள் ஒவ்வொரு வகையாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கடைசியில் அனைத்து உணவுகளும் பரிமாறிய பின் இலை முன் ஆர்த்தி உட்காருகிறார்

இலை முன் அவர் ஸ்டைலாக ஆரம்பிச்சிடங்களா? என்று கூறுவதுடன் அந்த வீடியோ முடிவடைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *