தலைவருடன் என் இளவரசி: 20 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

தலைவருடன் என் இளவரசி: 20 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சூப்பர் ஸ்டாருடன் என்னுடைய இளவரசி என்ற வாசகங்களுடன் தன்னுடைய இன்ஸ்டா பக்க்த்தில் ஏஆர் ரகுமான் பதிவு செய்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படையப்பா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பின் இடையே ஏஆர் ரகுமான் தனது மகளுடன் ரஜினியை வைத்து எடுத்த புகைப்படம்தான் இந்த புகைப்படம்

இந்த புகைப்படத்தில் தலைவருடன் எனது இளவரசி இருக்கிறார் என்று ஏஆர் ரகுமான் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *