இது ஹன்சிகாவா? ஆண்ட்டியா? கண்றாவி போஸ்!

இது ஹன்சிகாவா? ஆண்ட்டியா? கண்றாவி போஸ்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தளபதி விஜய் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா

ஆனால் தற்போது அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் உள்ளார் என்பதும் அவர் நடித்து முடித்த மகா என்ற திரைப்படம் ரிலீசாகாமல் முடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா இன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சகிக்க முடியாத அளவில் உள்ளது

இந்த புகைப்படத்திற்கு இது ஹன்சிகாவா? அல்லது ஆண்ட்டியா என கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *