பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி
  • தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் குரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில்
    தொலைக்காட்சி நடிகை ஷிரின் மிர்சா என்பவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது
  • தனக்கு செப்டம்பர் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நடிகை ஷிரின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
  • மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *