வர்மா படத்தை ஓடிடியில் பார்க்க கட்டணம் எவ்வளவு? பரபரப்பு தகவல்

வர்மா படத்தை ஓடிடியில் பார்க்க கட்டணம் எவ்வளவு? பரபரப்பு தகவல்
  • பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடித்த வர்மா திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாகிறது இதனை அடுத்து அந்த படத்தை பார்ப்பதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
  • வர்மா படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு ரூபாய் 140 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் ஒரு சிலர் இந்த படம் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறினாலும் இந்தியாவில் உள்ளவர்கள் பார்க்கலாம் என்று ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது
  • தியேட்டரின் 120 ரூபாய் கட்டணத்தில் பார்க்கப்படும் நிலையில் ஓடிடியில் அதைவிட அதிகமாக 140 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *