வனிதா அடுத்து சேரப்போவது இவருடன் தான்: நடிகை கஸ்தூரி

வனிதா அடுத்து சேரப்போவது இவருடன் தான்: நடிகை கஸ்தூரி
  • நடிகை வனிதா திருமண விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது மீண்டும் தனது டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்
  • வனிதா 3 திருமணம் செய்துவிட்டு மூன்றையும் நீக்கிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்ததாக சேர இருப்பது காதலருடன் அல்ல கட்சியுடன் என்று கூறியுள்ளார்
  • இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்
  • ஏற்கனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி… மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை? அடுத்த வீடியோ பாஜகவுக்கு தான்
  • இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *