ரஜினி வீட்டில் மதிய விருந்து: வாக்குறுதி கொடுத்தார் ஷாருக்கான்

ரஜினி வீட்டில் மதிய விருந்து: வாக்குறுதி கொடுத்தார் ஷாருக்கான்
  • நன்றாக விளையாடினால் தினேஷ் கார்த்திக்கை ரஜினி வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து செல்வதாக உத்தரவாதம் தருவதாக ஷாருக்கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
  • கொல்கத்தா கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்றும் ரஜினியின் வீட்டிற்கு ஒருமுறையாவது சென்று அவரை நேரில் பார்க்க வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்
  • இதற்கு பதிலளித்துள்ள கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி கோப்பையை கைப்பற்றினால் கண்டிப்பாக ரஜினி வீட்டிற்கு அழைத்துச் செல்வது மட்டுமின்றி அவருடைய வீட்டில் மதிய விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்
  • இதனை டுத்து ரஜினியை தினேஷ் கார்த்திக் நேரில் சந்திப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *