முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த‌து சென்னை

முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த‌து சென்னை
  • ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை இழந்த‌து அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் சோகமாக உள்ளது
  • நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்று
  • 11 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் சென்னை வெளியேறியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
  • நடப்பு சீசனில் வெளியேறும் முதல் அணி சென்னை என்பதும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளை தவிர்த்து எல்லா ஆண்டுகளிலும் பிளே ஆப் சென்றிருந்தது சென்னை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *