மீண்டும் சொதப்பிய பிக்பாஸ்: நேற்றைய நிகழ்ச்சி ஒரே போர்

மீண்டும் சொதப்பிய பிக்பாஸ்: நேற்றைய நிகழ்ச்சி ஒரே போர்
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் நிகழ்வுகளை விட சனி ஞாயிறுகளில் நடக்கும் நிகழ்வுகள் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்
  • ஆனால் பிக் பாஸ் 4 சீசனில் கமல்ஹாசன் வரும் சனி ஞாயிறு காட்சிகள் சுத்தமாக போரடிக்கும் வகையில் உள்ளன
  • குறிப்பாக நேற்றாஇய காட்சிகளில் ஆரியின் அறிவுரை படலத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறி வந்தது போர் ஆக இருந்தது
  • சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் இடையிலான பிரச்சனை ஏற்கனவே வீட்டுக்குள் முடிந்துவிட்ட நிலையில் அதை விசாரித்த விதமும் சரியில்லாமல் இருந்தது
  • மேலும் பாலாஜிக்கு மட்டும் அவர் கூறிய அறிவுரை ஓரளவுக்கு ஏற்புடையதாக இருந்தது மற்றபடி நேற்றைய நிகழ்ச்சியில் சுவராசியமாக எந்த காட்சியும் இல்லாததால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *