பீகாரை தவிர மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானில் உள்ளதா? சிவசேனா கேள்வி

பீகாரை தவிர மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானில் உள்ளதா? சிவசேனா கேள்வி
  • பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநில மக்களுக்கு தடுப்பூசி இலவசம் என பாஜக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது
  • இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சிவசேனா தலைவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்
  • பீகாருக்கு மட்டும் தடுப்பூசி இலவசம் என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானில் உள்ளதா? அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்
  • ஏற்கனவே தமிழகம் புதுவை உள்பட ஒரு சில மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு ஒரு தடுப்பூசி இலவசம் என அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *