பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் சுசித்ரா: கஸ்தூரி கிண்டல்

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் சுசித்ரா: கஸ்தூரி கிண்டல்
  • பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
  • இதனை அடுத்து நடிகையும் கடந்த சீசனின் போட்டியாளருமான கஸ்தூரி தனது டுவிடட்ரில் கிண்டலுடன் ஒரு பதிவு செய்துள்ளார்
  • அதில் அவர் கூறியிருப்பதாவது: Suchileaks புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு… இங்கே 100 கேமெரா ! Housemates strictly maintain social distance!

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *