பட்டிமன்றத்தில் பேசிய பாதி பேர்களின் விடியோ எங்கே? பிக்பாஸ் பரபரப்பு

பட்டிமன்றத்தில் பேசிய பாதி பேர்களின் விடியோ எங்கே? பிக்பாஸ் பரபரப்பு
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்ததே அதில் அர்ச்சனா அனிதா பாலாஜி ரியோ உள்ளிட்டோர் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஆவேசமாக பேசினார்கள்
  • ஆனால் அதே நேரத்தில் ஷிவானி, ஆஜித், கேப்ரில்லா ஆகியோர் பேசியதை ஒளிபரப்பவில்லை அதுமட்டுமின்றி ஷனம், ஆரி பேச்சின் முழு பகுதியும் ஒளிபரப்பவில்லை
  • இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். பட்டிமன்ற நிகழ்ச்சியில் அனைவரும் பேசி ஒளிபரப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *