திரையரங்குகள் திறக்க என்னென்ன கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அறிவிப்பு

திரையரங்குகள் திறக்க என்னென்ன கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அறிவிப்பு

அக்.15 திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  • 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்
  • ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்
  • அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
  • திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது
  • ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *