திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம்: டிக்கெட் விநியோகம் தொடங்கியது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம்: டிக்கெட் விநியோகம் தொடங்கியது!
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று முதல் தொடங்கியது
  • அலிபெரியில் இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
  • இலவச தரிசனம் செய்பவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *