ட்விட்டருக்கு இந்தியா கடும் கண்டனம்: டிக் டாக் போல் தடை செய்யப்படுமா?

ட்விட்டருக்கு இந்தியா கடும் கண்டனம்: டிக் டாக் போல் தடை செய்யப்படுமா?
  • இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரை சீனாவின் பகுதியாக டுவிட்டரின் வரைபடம் காட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை டுவிட்டர் நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளது
  • இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
  • இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என தெரிவித்த அவர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
  • டிக் டாக் செயலியால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டதால் அச்செயலி தடை செய்யப்பட்டது போல் டுவிட்டரும் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *