சூரரை போற்று படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூர்யா!

சூரரை போற்று படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூர்யா!
  • சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்திய விமானப் படையிடம் இருந்து கிடைக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழ் காரணமாக தாமதமானது
  • இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
  • அதில் அக்டோபர் 26 ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணிக்கு சூரரை போற்று டிரைலர் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *