சூரரைப் போற்று திரைப்படம் திரையரங்குகளுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்

சூரரைப் போற்று திரைப்படம் திரையரங்குகளுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்
  • அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது
  • ஆனால் தடையில்லா சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
  • இந்த நிலையில் அமேசானிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
  • இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அனேகமாக அடுத்த வாரம் அல்லது நவம்பர் 1 முதல் திரை அரங்குகள் திறந்த பின் திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் செய்ய சூர்யா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது
  • ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *