கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: 8 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: 8 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
  • கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • அதுமட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் ஒருசில தனியார் மருத்துவமனைகள் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *