கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமன்னா வெளியிட்ட அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமன்னா வெளியிட்ட அறிக்கை
  • சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை தமன்னா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம்
  • இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதாகவும் இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது
  • ஆனால் உண்மையில் தமன்னாவுக்கு இலேசான கொரோனா பாதிப்பு தான் என்றும் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து தற்போது டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது
  • கொரோனாவில் இருந்து தமன்னா குணமான செய்திகள் வெளிவந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *