ஐயப்பனும் கோஷியும் படத்தில் இணையும் பாகுபலி நடிகர்: பரபரப்பு தகவல்

ஐயப்பனும் கோஷியும் படத்தில் இணையும் பாகுபலி நடிகர்: பரபரப்பு தகவல்
  • மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக உள்ளதாக கூறப்பட்டது
  • இந்த படத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் கொடுத்த தகவல்கள் வெளிவந்துள்ளன இ
    திலுள்ள முக்கிய இரண்டு கேரக்டரில் பவன்கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிக்க உள்ளனர் பாகுபலி நடிகர் ராணா டகுபதி இந்த படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
  • கிஷோர் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *