உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.83 கோடி, குணமனோர் 2.88 கோடி!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.83 கோடி, குணமனோர் 2.88 கோடி!
 • உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,47,714 பேருக்கு பாதிப்பு
 • உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,90,179 பேர் மரணம்
 • உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,88,35,514 பேர் குணம் அடைந்துள்ளனர்
 • உலகில் கொரோனா பாதிப்புடன் 84,22,012 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 • அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 51,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
 • அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 2,20,827 பேர் மரணம்
 • உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் 809 பேர் கொரோனாவால் பலி
 • இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 723 பேர் மரணம்
 • இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,10,617 பேர் மரணம்
 • அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் 386 பேர் உயிரிழப்பு
 • பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 1,51,063 பேர் மரணம்
 • மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 83,545 ஆக உயர்வு

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *