இன்று நீட் தேர்வு முடிவு: எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?

இன்று நீட் தேர்வு முடிவு: எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?
  • மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி இன்று நீட் தேர்வு முடிவு வெளியாகிறது
  • நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி மற்றும் அக்.14ம் தேதி நீட் தேர்வு நடந்தது என்பது தெரிந்ததே
  • நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை http://ntaneet.nic.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *