இன்னும் சற்று நேரத்தில் கடைசி கட்ட விவாதம்: டிரம்ப், ஜோப்பிடன் கலந்து கொள்கிறார்கள்

இன்னும் சற்று நேரத்தில் கடைசி கட்ட விவாதம்: டிரம்ப், ஜோப்பிடன் கலந்து கொள்கிறார்கள்
  • அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
    சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான ஜோபிடன் அவர்களும் இன்று நேருக்கு நேர் காரசாரமாக விவாதம் செய்ய உள்ளனர்.
  • இந்திய நேரப்படி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த வாதம் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
  • முதலில் டிரம்ப் அவர்களும் அதன்பின் ஜோபிடன் அவர்களும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • தேர்தலுக்கு முன் கடைசி கட்ட நேரடி விவாதத்தில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *