அறந்தாங்கி நிஷா ராக், அனிதா ரியோ ரம்யா ஓகே: சனம் ஷிவானி கடுப்பு

அறந்தாங்கி நிஷா ராக், அனிதா ரியோ ரம்யா ஓகே: சனம் ஷிவானி கடுப்பு
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் நேற்று தொடங்கிய நிலையில் போட்டியாளர்களின் குணங்களை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது
  • குறிப்பாக அறந்தாங்கி நிஷா கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் ஹீரோயின் மாதிரியே உள்ளார். கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்
  • பிக்பாஸ்ஸையே அவர் மிரட்டுவது போன்ற வசனங்களும் உண்டு. அதே போல் ரியோ, அனிதா சம்பத், ரம்யா ஆகியோர்கள் கலகலப்பாக பார்வையாளர்களை மகிழ்வித்தனர்
  • இன்ஸ்டாகிராமில் தூள் கிளப்பிய ஷிவானி பிக் பாஸ் வீட்டில் சிடுமூஞ்சியாக அமைதியாகவும் இருக்கிறார் அதேபோல் சனம் ஓவர் நடிப்பில் இருப்பதால் அவரது அவர் இன்னொரு ஜூலியாக பார்க்கப்படுகிறார் போகப்போக மற்ற இந்த போட்டியாளர்களின் குணங்களைப் பார்ப்போம் 

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *