அரியலூர் அனிதாவின் கனவை நிறைவேற்றும் அவரது தங்கை: மருத்துவம் படிக்கிறார்

அரியலூர் அனிதாவின் கனவை நிறைவேற்றும் அவரது தங்கை: மருத்துவம் படிக்கிறார்
  • நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர் அனிதா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
  • இந்த தற்கொலையை ஒருசிலர் அரசியலாக்கிய நிலையில் தற்போது அவருடைய தங்கை சௌந்தர்யா அனிதாவின் கனவை நிறைவேற்ற பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க செல்கிறார்
  • அனிதாவின் தங்கைக்கு வாழ்த்து கூறும் நெட்டிசன்கள் அனிதாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரை இழந்திருக்க மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
  • ஆனால் அதே நேரத்தில் அனிதாவின் தங்கைக்கும் மருத்துவம் படிக்க இந்தியாவில் இடமில்லையா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *