அடல்ட் காமெடி பட போஸ்டரிலும் காப்பியா? இருட்டு இயக்குனருக்கு சிக்கல்

அடல்ட் காமெடி பட போஸ்டரிலும் காப்பியா? இருட்டு இயக்குனருக்கு சிக்கல்
  • இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கும் அடுத்த திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டில் நேற்று வெளியானது
  • இரண்டாம் குத்து என்ற வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரை கௌதம் கார்த்திக் தனது டுவிட்டரில் வெளியிட்டார்
  • இந்த நிலையில் இந்த போஸ்டரில் டேனியல்ஸ் மற்றும் சந்தோஷ் ஜெயகுமார் இருவரும் ஒரு பெரிய வாழைப்பழத்தை கையில் பிடித்திருக்கும் போதும் வகையிலும் நடுவில் பிகினி அணிந்த ஒரு பெண் இருப்பது போலவும் இருந்த இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
  • இந்த நிலையில் இந்த போஸ்டர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி பட போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்பது தெரியவந்துள்ளது
  • அடல்ட் காமெடி படத்தில் கூட காப்பியா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *