10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்சி நிலையத்தில் வேலை

10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்சி நிலையத்தில் வேலை

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி :Scientific Officer/E,Technical Officer/E,Scientific Officer/D,Technical Officer/C,Technician/B (Crane Operator),Stenographer Grade-III”,Upper Division Clerk,Driver (OG),Security Guard,Work Assistant/A,Canteen Attendant

கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு,12 ம் வகுப்பு,ITI படித்தவர்கள்ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள்,

பி இ படித்தவர்கள் என பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகின்றது மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

வயது வரம்பு: வயது வரம்பும் பிரிவு வாரியாக மாறுபடுகின்றது மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க https://i-register.in/igcarcertin/Home.html

ஆன்லைனில் விண்ணப்பித்து

Indira Gandhi Centre for Atomic Research,

Kalpakkam- 603102,

Chengalpattu District,

Tamil Nadu

என்ற முகவரிக்கு 14.05.2021-க்குள் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 14.05.2021

மேலும் விவரங்களுக்கு: http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *