நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்…!

நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்…!

நீரவ் மோடி, வங்கியில் ரூ 14,000 கோடி கடன் வாங்கி விட்டு இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

லண்டனில், நீரவ் மோடியை, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிப்ரவரி 25-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதலை, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் அளித்துள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *