நாளை, 14 மணி நேரத்திற்கு பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

நாளை, 14 மணி நேரத்திற்கு பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

ஏப்ரல் 18 ஆம் தேதி, 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் என்.இ.எப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *