சவூதி அரேபியாவில் 300 ஆண்டு பழமையான மசூதி மீண்டும் திறப்பு..!

சவூதி அரேபியாவில் 300 ஆண்டு பழமையான மசூதி மீண்டும் திறப்பு..!

சவூதி அரேபியாவில் பழமையான மசூதி புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தின் அல் அஹ்சா கவர்னரேட்டில் உள்ள Abu Bakr Mosque பழமையான பாரம்பரிய கட்டிடங்களில் இந்த மசூதி ஒன்றாகும்.

மிகவும் பழமை வாய்ந்த கட்டடக்கலையில்உள்ள மசூதி மண், மற்றும் கூழாங்கற்கள் , பனை மரங்களால் கட்டப்பட்டது ஆகும்

இந்த மசூதியில் சுமார் ஒரே நேரத்தில் 160 பேர் தொழுகை செய்யமுடியும்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *