எல்ஐசி ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு மற்றும் வேலைநாட்கள் குறைப்பு..!

எல்ஐசி ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு மற்றும் வேலைநாட்கள் குறைப்பு..!

இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.

இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

எல்ஐசி ஊழியர்களுக்கு மற்றொரு ஜாக்பாட்டாக ஊதிய திருத்தத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மாதத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *