ஹரி இயக்கத்தில் அருண்விஜய்

ஹரி இயக்கத்தில் அருண்விஜய்

அருண்விஜய் நடிக்கும் 33 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார்.

அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பாவனிஷங்கர் நடிக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய், யோகிபாபு, இமான் அண்ணாச்சி போன்ற பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *